×

கோவை – கொச்சி நெடுஞ்சாலையில் உள்ள பண்ணையில் இருந்து ஒட்டகங்கள், குதிரைகள், கழுதைகள் மீட்பு..!!

கோவை: கோவை – கொச்சி நெடுஞ்சாலையில் உள்ள பண்ணையில் இருந்து ஒட்டகங்கள், குதிரைகள், கழுதைகள் மீட்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விலங்குகளை மீட்டு தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 2 ஒட்டகங்கள், 4 குதிரைகள், 2 கழுதைகள், ஒரு நாய் மற்றும் 2 குட்டிகள் பண்ணையில் இருந்து மீட்கப்பட்டன. விலங்குகளை முறையாக பராமரிக்காததோடு அடித்து துன்புறுத்தும் வீடியோக்களை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post கோவை – கொச்சி நெடுஞ்சாலையில் உள்ள பண்ணையில் இருந்து ஒட்டகங்கள், குதிரைகள், கழுதைகள் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore-Cochin highway ,Coimbatore ,Coimbatore – Kochi highway ,Coimbatore - Kochi highway ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை